ஃப்ரெஞ்ச், இரான் மொழிப் படங்களில் நடிக்க ஆசைப்படும் பாலிவுட் நடிகை!

ஃப்ரெஞ்ச், இரான் மொழிப் படங்களில் நடிக்க ஆசைப்படும் பாலிவுட் நடிகை!

செய்திகள் 22-May-2013 4:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரியாக கலந்துகொண்டு மின்னிய இந்தியன் நட்சத்திரம் வித்யா பாலன். இந்த விழா மூலம் இந்தியாவுக்கே பெருமை சேர்த்த் இவர் அங்கு பேட்டி அளிக்கும்போது, தனக்கு இத்தாலி, ஃப்ரெஞ்ச் மற்றும் இரான் மொழி படங்களில் நடிக்க விருப்பமுள்ளதாக தெரிவித்திருக்கிறார். அத்துடன் தனக்கு சினிமாவின் தொழில்நுட்ப விஷயங்களில் அவ்வளவு ஞானம் இல்லை என்றும், பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் தலைமையில் முதன் முதலாக கேன்ஸ் விழாவில் ஜூரியாக கலந்துகொண்டதில் ரொம்பவும் பெருமைப்படுவதோடு, நிறைய விஷயங்களை அறிந்து கொள்ளவும் முடிந்தது என்று கூறி, எல்லோரையும் கவர்ந்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;