சென்ஸாரில் சிக்கிய தலைவா!

சென்ஸாரில் சிக்கிய தலைவா!

செய்திகள் 27-Jul-2013 12:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாபிக் விஜய்யின் ‘தலைவா’ படமும் அதன் வெளியீடும்தான். அடுத்த மாதம் ரிலீஸாகவுள்ள இந்தப் படத்தை நேற்று தணிக்கைக் குழுவினர் பார்த்திருக்கின்றனர். ஆனால் படத்தில் அளவுக்கு மீறிய வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க முடிவு

செய்திருக்கிறார்கள் சென்ஸார் அதிகாரிகள். ஆனால் இதை சற்றும் எதிர்பார்க்காத ‘தலைவா’ படக் குழுவினர் அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வாதாடியிருக்கிறார்கள். ஆனால் சென்ஸார் குழுவினர் படத்தின் வன்முறை காட்சிகளை காரணம் கூறி அதற்கு மறுத்துவிட, படம் மறு தணிக்கைக்காக ரிவைசிங் கமிட்டிக்கு செல்கிறது.

தலைவன்னாலே பிரச்சனை வரும்போல

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96


;