வில்லன் ஆன ஹீரோ!

வில்லன் ஆன ஹீரோ!

செய்திகள் 26-Oct-2013 11:07 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹீரோக்கள், வில்லனாக மாறி நடித்து வரும் சீசன் போலும் இது! சமீபத்தில் ‘லவ் ஸ்டோரி’ என்ற படத்தில் அப்பாஸ் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து ‘ காதல் வைரஸ்’, ‘ யுகா’ போன்ற தமிழ் படங்களிலும், ஒரு சில தெலுங்கு படங்களிலும் ஹீரோவாக நடித்தவரும் ’தல’ அஜித்தின் மைத்துனருமான ரிச்சர்ட் ‘சுற்றுலா’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். மிதுன், ஸ்ரீஜி ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் ரிச்சர்டுக்கு ஹீரோவுக்கு சமமான வில்லன் வேடமாம். இந்தப் படத்தை வி. ராஜேஷ் ஆல்பர்ட் இயக்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பழைய வண்ணாரப்பேட்டை சண்டை காட்சி - வீடியோ


;