மலையாளத்தில் கால் பதிக்கும் சந்தானம்!

மலையாளத்தில் கால் பதிக்கும் சந்தானம்!

செய்திகள் 28-Dec-2013 5:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழில் வருடத்திற்கு 15 படங்களுக்கும் மேல் நடித்துத் தள்ளிக் கொண்டிருக்கும் நடிகர் சந்தானம், மலையாளத்தில் கால் பதித்திருக்கிறார். நஸ்ரியா நசீம் - துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சலால மொபைல்ஸ்’ படத்தில் சந்தானமும் நடித்திருக்கிறார் என்ற செய்தி லேட்டஸ்ட்டாக கசிந்திருக்கிறது. மலையாளத்தில் சந்தானம் நடிக்கும் முதல் படமான இது வரும் ஜனவரி 23ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர் 2


;