இன்னும் 3 அவதார்!

இன்னும் 3 அவதார்!

செய்திகள் 17-Jan-2014 11:49 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அவதார்’ என்ற படத்தின் மூலம் உலக சினிமா ரசிகரகளை தன் பக்கம் ஈர்க்க வைத்து, வியக்க வைத்தவர் ஜேம்ஸ் கேமரூன்! உலக அளவில் வசூலில் சாதனை படைத்து, பல விருதுகளையும் அள்ளிய ‘அவதார்’ படத்தின் தொடர்ச்சியாக மூன்று பாகங்களை எடுக்க இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். சமீபத்தில் இது சம்பந்தமாக அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜேம்ஸ் கேமரூன்! முதல் பாகத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்த சாம் வொர்திங்டன், சோ சால்டான ஆகியோரே அடுத்த பாங்களிலும் நடிக்க உள்ளனர். பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஆரம்பமாகுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;