ஃபோட்டோ ஷூட்டில் விஷால் - ஸ்ருதிஹாசன்!

ஃபோட்டோ ஷூட்டில் விஷால் - ஸ்ருதிஹாசன்!

செய்திகள் 9-Apr-2014 12:21 PM IST VRC கருத்துக்கள்

‘நான் சிகப்பு மனிதன்’ படம் ரிலீசாகிற கையோடு ஹரி இயக்கும் ‘பூஜை’ படத்தில் நடிக்க ரெடியாகி வருகிறார் விஷால்! இப்படத்தின் மூலம் விஷாலுடன் முதன் முதலாக ஜோடி சேருகிறார் ஸ்ருதிஹாசன்! இந்தப் படத்திற்கான ஃபோட்டோ ஷூட் ஒன்று சமீபத்தில் நடந்தது. ஃபோட்டோகிராஃபரும், நடிகருமான சுந்தர் ராமு தலைமையில் நடந்த இந்த ஃபோட்டோ ஷூட்டில் விஷால், ஸ்ருதிஹாசன் கலந்துகொள்ள வித விதமான போஸ்களிலும், மாறுபட்ட உடைகளிலும் இருவரும் தோன்றிய காட்சிகளை சுட்டுத் தள்ளியிருக்கிறார் சுந்தர் ராமு! விஷாலுடன் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திலும் நடித்திருக்கிறார் சுந்தர் ராமு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா டீஸர்


;