மே 16-ல் அஜித் படம்!

மே 16-ல் அஜித் படம்!

செய்திகள் 9-May-2014 12:31 PM IST VRC கருத்துக்கள்

சிவாஜி நடித்த ‘கர்ணன்’, எம்.ஜி.ஆர்.நடித்த ’ஆயிரத்தில் ஒருவன்’, ரஜினி, கமல் இணைந்து நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற பல படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு சமீபத்தில் வெளியானது! இந்த வரிசையில் அடுத்து அஜித்தின் 25-ஆவது படமான ‘அமர்க்களம்’ படமும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. அஜித், ஷாலினி ஜோடியாக நடித்து, சரண் இயக்கிய இப்படம் அப்போது சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தை தற்கால ரசிகர்களுக்காக அஜித்தின் பிறந்த நாளான மே1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்! ஆனால் ஏதோ சில காரணங்களால் இப்படம் மே-1 ஆம் தேதி வெளியாகவில்லை! அடுத்து ‘அமர்க்களம்’ படம் வருகிற 16 ஆம் தேதி தமிழகம் முழுக்க வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100% காதல் ட்ரைலர்


;