‘கோச்சடையான்’ ஓடும் நேரம்?

‘கோச்சடையான்’ ஓடும் நேரம்?

செய்திகள் 15-May-2014 11:32 AM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ’கோச்சடையான்’ வருகிற 23-ஆம் தேதி உறுதியாக வெளியாகும் என்கிறார்கள் இப்படத்தின் தயாரிப்பு தரப்பினர்! ரஜினி இதுவரை நடித்துள்ள படங்களிலேயே மிக நீளம் குறைந்த படம் இதுதானாம்! இப்படம், 119 நிமிடங்கள், 16 வினாடிகள் மட்டுமே ஓடுமாம்! தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 6 இந்திய மொழிகளில் வெளியாகும் ‘கோச்சடையான்’ ஆங்கில மொழியிலும் வெளியாகவிருக்கிறது. 3டி தொழிநுட்பத்தில் ஆங்கிலத்தில் வெளியாகும் ‘கோச்சடையா’னுக்கு பிரிட்டிஷ் சென்சர் போர்ட் அதிகாரிகள் '12A' சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். வருகிற 23-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கும் இப்படத்தை ஐஸ்வர்யா அஸ்வின் ரஜினிகாந்த் இயக்கியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;