சென்சாருக்கு செல்லும் மெட்ராஸ்!

சென்சாருக்கு செல்லும் மெட்ராஸ்!

செய்திகள் 4-Jul-2014 1:02 PM IST VRC கருத்துக்கள்

‘அடக்கத்தி’ ரஞ்சித் இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள ‘மெடராஸ்’ படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் வருகிற 9-ஆம் தேதி சென்சார் ஆகவிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின் தெரஸா நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலருக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவ் டீஸர்


;