ஆர்யாவுடன் இணையும் கேத்ரின் தெரெசா!

ஆர்யாவுடன் இணையும் கேத்ரின் தெரெசா!

செய்திகள் 27-Feb-2016 11:50 AM IST VRC கருத்துக்கள்

‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை தயாரித்து வரும் ‘சூப்பர் குட் ஃபிலிஸ்’ நிறுவனம் தான் ராகவன், ஆர்யா இணையும் படத்தையும் தயாரிக்கிறது. கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’, விஷாலுடன் ‘கதகளி’ அதர்வாவுடன் ‘கணிதன்’ என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் கேத்ரின் தெரெசா, ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;