சூர்யாவின் ‘24’ படத்தை பாராட்டிய பாலிவுட் பிரபலம்!

சூர்யாவின் ‘24’ படத்தை பாராட்டிய பாலிவுட் பிரபலம்!

செய்திகள் 5-May-2016 5:41 PM IST Chandru கருத்துக்கள்

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா 3 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருக்கும் ‘24’ படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. தற்போது வெளிநாடுகளின் சில இடங்களில் ‘பிரீமியர் ஷோ’வும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ‘24’ திரைப்படத்தை குறிப்பிட்ட சில முக்கிய விஐபிகளுக்கு இன்று மதியம் திரையிட்டுக் காண்பித்துள்ளார்கள். பிரபல பாலிவுட் விமர்சகர் தரண் ஆதர்ஷ் உட்பட பலரும் இந்த சிறப்புக்காட்சியை கண்டுகளித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக அனைவரையும் ‘24’ திரைப்படம் ஆச்சரியப்படுத்தியதாக தகவல் கிடைத்திருக்கிறது. ‘24’ படம் குறித்து தற்போது தன்னுடைய கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் தரண் ஆதர்ஷ். படத்தைப் புகழ்ந்திருக்கும் அவரின் டவீட்கள் இங்கே அப்படியே உங்களுக்காக....உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;