கீர்த்தி சுரேஷின் டபுள் ட்ரீட்!

கீர்த்தி சுரேஷின் டபுள் ட்ரீட்!

செய்திகள் 21-May-2016 1:59 PM IST VRC கருத்துக்கள்

‘ரஜினி முருகன்’ மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த கீர்த்தி சுரேஷ் தற்போது ‘தொடரி’, ‘பாம்பு சட்டை’, ‘ரெமோ’, ‘விஜய் 60’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் தனுஷுடன் இணைந்து நடித்திருக்கும் ‘தொடரி’ படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் (ஜூன்) 6-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதேபோல் சிவகார்த்திகேயனுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்து வரும் ‘ரெமோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தீம் மியூசிக் ஜூன் மாதம் 9-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அடுத்தடுத்து, அதாவது மூன்று நாட்கள் இடைவெளியில் தான் நடிக்கும் இரண்டு படங்களின் பாடல்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையவிருப்பதால் மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்!.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாம்பு சட்டை ட்ரைலர்


;