இயக்குனர் பாலு ஆனந்த் திடீர் மரணம்!

இயக்குனர் பாலு ஆனந்த் திடீர் மரணம்!

செய்திகள் 3-Jun-2016 11:00 AM IST VRC கருத்துக்கள்

‘ஆனந்த தொல்லை’, ‘நானே ராஜா நானே மந்திரி’ ஆகிய படங்களை இயக்கியவர் பாலு ஆனந்த். அத்துடன் இவர் சில படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார். ஏராளமான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி தொடர்களில் நடிக்கவும் செய்துள்ளார். நேற்று கோவையில் இருந்த அவருக்கு இரவு 11.30 மணி அளவில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இயக்குனர் பாலு ஆனந்தின் திடீர் மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவரது மரணம் தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டியூப்லைட் - டிரைலர்


;