ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த சிம்பு!

’புரூஸ்லீ’யில் சிம்பு!

செய்திகள் 23-Jun-2016 12:30 PM IST VRC கருத்துக்கள்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’. இந்த படத்தை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் நடிப்பிலும், இசை அமைப்பிலும் விரைவில் வெளியாகவிருக்கிற படம் ‘புரூஸ்லீ’. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்திற்காக ஜி.வி. இசை அமைப்பில் சிம்பு ஒரு குத்துப் பாடலை பாடியுள்ளார். இதனை தனது ஃபேஸ் புக் பக்கம் மூலம் ஜி.வி.பிரகாஷே தெரிவித்துள்ளார். ‘புரூஸ்லீ’ படம் தவிர ஜி.வி.நடிப்பில் வளர்ந்து வரும் மற்றொரு படம் ’கடவுள் இருக்கான் குமாரு’. இதனை எம். ராஜேஷ் இயக்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;