தமிழ், கன்னடத்தில் உருவாகும் அர்ஜுனின் நிபுணன்!

அர்ஜுன் நடிக்கும் நிபுணன்!

செய்திகள் 11-Jul-2016 10:49 AM IST VRC கருத்துக்கள்

தமிழில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, மலையாளத்தில் ‘பெருச்சாழி’ ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் அர்ஜுன், பிரசன்னா, வைபவ், வரலட்சுமி, சுமன், சுஹாசினி, ஸ்ருதி ஹரிஹரன் ஆகியோர் நடிக்கும் படத்திற்கு ‘நிபுணன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் தவிர கன்னடத்திலும் உருவாகி வரும் இப்படத்திற்கு கன்னடத்தில் ‘விஸ்மயா’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த பெயர் அறிவிப்புடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. ‘பேஷன் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை அரவிந்த் கிருஷ்ணா கவனிக்க எஸ்.நவீன் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;