உதவி கலை இயக்குனராகும் ப்ரியதர்சன் மகள்!

உதவி கலை இயக்குனராகும் நட்சத்திர வாரிசு!

செய்திகள் 8-Aug-2016 1:07 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் விவாகரத்து பெற்ற இயக்குனர் ப்ரியதர்சன், நடிகை லிசியின் மகள் கல்யாணி! நியூயார்க்கில் படிப்பை முடித்த கல்யாணி கலை இயக்குனர் சுரேஷுடன் உதவி கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார். விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள ‘இருமுகன்’ படத்தில் சுரேஷ் தான் கலை இயக்குனர். இப்படத்தில் சுரேஷுடன் கல்யாணியும் அசிஸ்டென்ட் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் கல்யாணி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;