சூப்பர் குட் ஃபிலிம்ஸிடம் ‘கவலை வேண்டாம்’

ஆர்.பி.சௌத்ரியிடம் கவலை வேண்டாம்!

செய்திகள் 2-Sep-2016 11:49 AM IST VRC கருத்துக்கள்

ஜீவா, காஜல் அகர்வால நடித்து, அடுத்த மாதம் 7ஆம் தேதி ரிலீசகவிருக்கிற படம் ‘கவலை வேண்டாம்’. ‘யாமிருக்க பயமே’ படப் புகழ் டீகே இயக்கியிருகும் இப்பத்தை ‘ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். காமெடி கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தமிழகத்தில் அபினேஷ் இளங்கோவனின் ‘அபி & அபி’ நிறுவனம் வெளிடவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு உரிமையும் விற்கப்பட்டுள்ளது. ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவன அதிபர் ஆர்.பி.சௌத்ரி மற்றும் திருப்பதி பிரசாந்த் ஆகியோர் இணைந்து ‘கவலை வேண்டாம்’ படத்தை தெலுங்கில் வெளியிடவிருக்கிறார்கள். தெலுங்கில் பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான் திருப்பதி பிரசாத் தான் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;