டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘இறுதிச்சுற்று’

ஜப்பானில் திரையிடப்படும் இறுதிச்சுற்று!

செய்திகள் 26-Sep-2016 3:33 PM IST VRC கருத்துக்கள்

மாதவன், ரித்திகா சிங் நடித்து, சுதா கொங்கணா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘இறுதிசுற்று’. தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியான இப்படம் ஹிந்தியில் குறிப்பிடும்படியான வெற்றியை பெறவில்லை என்றாலும தமிழில் நல்ல வசூலை செய்தது. அத்துடன் விமர்சன ரீதியாகவும இப்படம் பேசப்பட்டது. இந்நிலையில் இப்படம் ஜப்பானில் நடைபெறவிருக்கும் 29ஆவது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. ஜப்பானில் இந்த விழா வருகிற அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி முதல் நவம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த விழாவுக்காக இறுதிச்சுற்று படக்குழுவினர் ஜப்பான் செல்லவிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;