சூர்யா வெளியிட்ட கௌதம் கார்த்திக் பட ஃபர்ஸ்ட் லுக்!

சூர்யா வெளியிட்ட ‘இவன் தந்திரன்’ ஃபர்ஸ்ட் லுக்!

செய்திகள் 1-Oct-2016 10:45 AM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம் கொண்டான்’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ முதலான படங்களை இயக்கிய கண்ணன் அடுத்து கௌதம் படத்தில் கௌதம் கார்த்திக், கதாநாயகனக நடிக்க இரண்டாவது கதாநாயகனாக முன்னா நடிக்கிறார். கதாநாயகிகளாக ஷ்ரதா ஸ்ரீநாத், அரச்சனாஸ்ரீ நடிக்கிறார்கள். ‘அபிரா பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவம சார்பாக ஆஷாஸ்ரீ தயாரிக்கும் இப்படத்திற்கு ‘இவன் தந்திரன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று நடிகர் சூர்யா வெளியிட்டார். இப்படத்தின் ஒளிப்பதிவை பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் வி.என்.மோகன் கவனிக்க நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார்.

#Suriya #IvanThandhiran #Gauthamkarthik #Kannan #AshaaSree #Jayamkondan #Settai #OruOorlaRenduRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;