விக்ரம், ஜீவா நடிப்பில் ‘டேவிட்’ மற்றும் சில ஹிந்தி படங்களை இயக்கிய பிஜாய் நம்பியார் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘SOLO’ என்று டைட்டில் வைத்துள்ளார். இந்த படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க, இப்படம் மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகவிருக்கிறது என்று கூறப்படுகிறது. ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓ காதல் கண்மணி’ ஆகிய தமிழ் படங்கள் மூலம் தமிழக ரசிகர்களையும் கவர்ந்த துல்கர் சல்மானின் ‘SOLO’வின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும் இப்படத்திற்கான கதாநாயகி மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.
#DulquerSalmaan #AmalNeerad #Maniratnam #BejoyNambiar #Wazir #Solo #David #Charlie
‘வாயை மூடி பேசவும்’, ‘ஒகே கண்மணி’, ‘சோலோ’ ஆகிய படங்களுக்கு பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் நேரடி...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புசமீபத்தில் தாய்லாந்த் -...
மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் படம் ’வானம் கொட்டட்டும்’. இந்த...