விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் இதுவரை இணைந்து நடித்ததில்லை. அந்த குறை ஒரு படத்தின் மூலம் நிறைவேற போகிறது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் பிரேம் குமார். இவர் இயக்குனர் அவதார்ம் எடுத்து இயக்கும் படத்தில் தான் விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் முதன் முதலாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ‘96’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இது ஒரு ரோட் மூவி என்று கூறப்படுகிறது. இப்படத்தில் த்ரிஷாவுக்கு ஹீரோவுக்கு சம அளவில் முக்கியத்துவம் உள்ள கேரக்டராம்! இந்த படத்தின் கூடுதல் விவரங்கல் விரைவில் வெளியாகும் என்று எதிரபார்க்கப்படுகிறது.
#VijaySethupathi #Trisha #96Movie #NaduvulaKonjamPakkathaKaanom #PremKumar #NKPK
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புசமீபத்தில் தாய்லாந்த் -...