சசிக்குமாருக்கு வில்லனாகிறாரா அர்ஜுன்?

முத்தையா இயக்கும் படத்தில் சசிகுமாருக்கு வில்லனாகும் அர்ஜுன்?

செய்திகள் 20-Mar-2017 11:01 AM IST VRC கருத்துக்கள்

‘குட்டிப்புலி’யை தொடர்ந்து இயக்குனர் முத்தையாவும், சசிகுமாரும் மீண்டும் ஒரு படத்தில் இணகிறார்கள் என்றும் இந்த படத்திற்கு ‘கொடிவீரன்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார் என்றும், இப்படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா நடிக்க இருக்கிறார் என்றும் தகவலை வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தின் புதிய ஒரு தகவலாக இந்த படத்தில் வில்லனாக நாடிக்க நடிகர் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள் என்றும், அர்ஜுன் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பதான் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் ல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருப்பதால், ஹன்சிகா, அர்ஜுன் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#ActionKing #Arjun #Mankatha #Sasikumar #Kuttipuli #Muthaiah #Kodiveeran #Hansika #Kidaari #Vetrivel #BalleVellaiyatheva

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை ட்ரைலர்


;