சரித்திர கதையில் இணையும் சீனுராமசாமி, விஜய்சேதுபதி!

சரித்திர கதை பின்னணியில் உருவாகும் சீனுராமசாமி, விஜய்சேதுபதியீன் மாமனிதன்!

செய்திகள் 15-May-2017 10:09 AM IST VRC கருத்துக்கள்

‘தர்மதுரை’ படத்தை தொடர்ந்து சீனுராமசாமி இயக்கவிருக்கும் படத்திற்கு ‘மாமனிதன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும் இந்த படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்த படம் தென் தமிழகத்தில் வாழ்ந்த ஒரு பிரபல மனிதரின் வாழக்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்ற தகவல் இப்போது கிடைத்துள்ளது. ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துகொண்ட சீனுராமசாமி இப்போது விஜய்சேதுபதி தவிர்த்து மற்ற கேரக்டர்களுக்கான நடிகர் நடிகைகள் தேர்வை செய்து வருகிறாராம்! ஓரிரு மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.

#VijaySethupathi #SeenuRamasamy #Dharmadurai #IdamPorulYeaval #ThenMearkuParuvakkaatru #Neerparavai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;