பாலிவுட்டின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் எஸ்.எஸ்.தமன்!

ரோஹித் ஷெட்டி இயக்கும் ‘கோல்மால்-4’ படம் மூலம் பாலிவுட்டில் கால்பதிக்கும் எஸ்.எஸ்.தமன்!

செய்திகள் 16-May-2017 10:14 AM IST VRC கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களுக்கு இசை அமைத்து வந்த எஸ்.எஸ்.தமன் பாலிவுட்டிலும் அறிமுகிறார். ஹிந்தியில் பல வெற்றி படங்களை வழங்கிய ரோஹித் ஷெட்டி இயக்கி வரும் ‘கோல்மால்-4’ படத்தில் இசை அமைப்பாளராக பணியாற்றி வருவது எஸ்.எஸ்.தமன் தான். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை தமன் வெளியிட்டுள்ளார். அஜய் தேவ்கன், பரினிதி சோப்ரா முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் படம் இது. சமீபத்தில் தமன் தனது ட்வீட்டில் இளையதளபதி விஜய்யுட்ன் ஒரு படத்தில் இணையவிருப்பதை குறிப்பிட்டிருந்தார். இப்போது தமிழில் எஸ்.எஸ்.தமன் இசை அமைத்து வரும் படம் விக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச்’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

#SSThaman #Golmaal4 #Singham #ChennaiExpress #RohitShetty #Vikram #Sketch #Thaman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கண்ணாடி ட்ரைலர்


;