’கும்கி-2’ படத்திற்கு இசை அமைக்கும் நிவாஸ் கே.பிரசன்னா!

பிரபு சாலமன் படத்திற்கு இசை அமைக்கும் நிவாஸ் கே.பிரசன்னா!

செய்திகள் 15-Jul-2017 1:45 PM IST VRC கருத்துக்கள்

‘தெகிடி’, ‘சேதுபதி’ விரைவில் வெளியாகவிருக்கும் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ முதலான படங்களுக்கு இசை அமைத்திருக்கும் நிவாஸ் கே.பிரசன்னா அடுத்து பிரபு சாலமன் இயக்கவிருக்கும் ‘கும்கி-2’ படத்திற்கு இசை அமைக்கவிருக்கிறார். முற்றிலும் புதுமுகங்களை வைத்து ‘கும்கி-2’ படத்தை இயக்கவிருக்கிறார் பிரபு சாலமன் என்றும் தனது ஆஸ்தான இசை அமைப்பாளரான டி.இமானை தவிர்த்து இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னாவை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார் பிரபு சாலமன்! ‘கும்கி-2’ படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது.

#PrabhuSolomon #Kumki2 #NivasKPrasanna #Thegidi #Sethupathi #DImman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டிப்போ கூடவே - ஜூங்க - பாடல் முன்னோட்டம்


;