தெலுங்கு சூப்பர் ஸ்டாரை இயக்கும் சுசீந்திரன்?

சுசீந்திரனின் அடுத்த பட ஹீரோ ராம்சரண் தேஜாவா?

செய்திகள் 17-Jul-2017 11:45 AM IST VRC கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கி வரும் ‘அறம் செய்து பழகு’ விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து சுசீந்திரன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ராம்சரண் தேஜாவை இயக்கவிருக்கிறார் என்றும் இந்த படம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் இப்போது நடந்து வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#Suseenthiran #RamCharanTeja #AramSeidhuPazhagu #MaaveeranKittu #Sundeep

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாயவன் மேக்கிங் வீடியோ


;