சினிமா தொழிலாளர் வேலை நிறுத்தம் வாபஸ்!

10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த சினிமா தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

செய்திகள் 13-Sep-2017 10:43 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (ஃபெஃப்சி) இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் கடந்த சில நாட்களாக சினிமா தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வந்தனர். பத்து நாட்களுகுக்ம் மேலாக நடைபெற்று வந்த இந்த வேலை நிறுத்தம், இரு அமைப்பினருக்கும் இடையில் நேற்று இரவு நடந்த பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் நின்றுபோன அனைத்து படங்களின் படப்பிடிப்பு வேலைகளும் இன்று முதல் துவங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

#FEFSI #Vishal #RKSelvamani #ProducersCouncil #NadigarSangam #FEFSIStrike

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;