ஃபளாஷ்பேக் வியாழன் - சென்னையில் சொந்தமாக தியேட்டர் வைத்திருந்த முதல் நடிகை!

 சென்னையில் சொந்தமாக தியேட்டர் வைத்திருந்த  முதல் நடிகை!

கட்டுரை 21-Sep-2017 11:25 AM IST Chandru கருத்துக்கள்

கறுப்பு -வெள்ளை கால தமிழ்த் திரையுலகில், தன் காந்தக் கண்களாலும் கவர்ந்திழுக்கும் நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் டி.ஆர்.ராஜகுமாரி (தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜகுமாரி). 1944-ல் வெளியாகி மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடி சாதனை படைத்த ‘ஹரிதாஸ்’ படத்தில் ‘‘மன்மத லீலையை வென்றார் உண்டோ!’’ என்ற பாடலுக்கு ராஜகுமாரி ஆடிய நடனத்தை மறப்பார் எவரும் உண்டோ?

எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ஆர்., சிவாஜி என அந்தக் கால முன்னணி கதாநாயகர்கள் ஐந்து பேருடனும் நடித்த முதல் நடிகை டி.ஆர்.ராஜகுமாரிதான். தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் சென்னையில் தியேட்டர் வைத்திருந்த முதல் நடிகையும் ராஜகுமாரி தான்.

#TRRajakumari #ThanjavurRangayanagiRajakumari #Haridas #MGR #Shivaji #TNagar #Chandralekha #PuthumaiPithan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வாகா - டிரைலர்


;