விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ‘மேயாத மான்’ ஹீரோயின்!

விஜய்சேதுபதி நடிக்கும் ‘ஜுங்கா’வில் இன்னொரு நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம்!

செய்திகள் 31-Oct-2017 12:37 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘மேயாத மான்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் ப்ரியா பவானி சங்கர். இந்த படத்தில் ப்ரியாவின் பங்களிப்பு ரசிகர்களை கவரும் விதமாக அமைந்திருந்தது. இதனால் ப்ரியா பவானி சங்கருக்கு இப்போது நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறதாம். இந்த பட வாய்ப்புகளில் முதல் படமாக விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஜுங்கா’ படத்தில் நடிக்க ப்ரியா ஒப்பந்தமாகியுள்ளாராம். கோகுல் இயக்கும் ‘ஜுங்கா’ படத்தில் சாயிஷா கதாநாயகியாக நடிக்க இன்னொரு நாயகியாக நடிக்கவிருக்கிறாராம் ப்ரியா பவானி சங்கர்.

#MeyadhaMaan #PriyaBhavanishankar #VijaySethupathi #Junga #Gokul

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;