கொடிவீரனை தொடர்ந்து ‘அசுரவதம்’

’கொடிவீர்ன்’ படத்தை தொடர்ந்து சசிகுமார் அடுத்து நடிக்கும் படம் ‘அசுரவதம்’

செய்திகள் 21-Nov-2017 10:32 AM IST VRC கருத்துக்கள்

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘கொடிவீரன்’ இம்மாதம் 30-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சசிகுமாரை பொறுத்தவரைக்கும் ஒரு படம் முடிந்த உடனே தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு விடுவார்! அந்த வரிசையில் ‘கொடிவீரன்’ படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்து சசிகுமார் நடிக்கவிருக்கும் படம் ’அசுரவதம்’. இந்த படத்தை எம்.மருதுபாண்டியன் எழுதி இயக்குகிறார். இதனை ‘SEVEN SCREEN STUDIO’ நிறுவனம் சார்பில் திருமதி லீனா லலித்குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

#Sasikumar #Kodiveeran #Asuravadham #MMarudhupandian #SevenScreenStudio #LeenaLalithkumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;