அதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகும் பரபர த்ரில்லர்!

அதர்வா நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள்

செய்திகள் 6-Dec-2017 10:33 AM IST Chandru கருத்துக்கள்

செம போத ஆகாத, ருக்குமணி வண்டி வருது, இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்த என தற்போது 4 படங்களை கையில் வைத்திருக்கிறார் நடிகர் அதர்வா. இந்தப் படங்களைத் தொடர்ந்து ‘டார்லிங்’ சாம் ஆண்டன் இயக்கத்தில் புதிய த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதர்வா. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம் வேதா, புரியாத புதிர் போன்ற படங்களுக்கு இசையமைத்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் யோகி பாபு காமெடியானாக நடிக்கிறாராம். டிசம்பர் 10ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகுமாம்.

#Atharvaa #Hansika #SemaBothaAagathey #RukkumaniVandiVaruthu #ImaikkaNodigal #SamAnton #SamCS

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பாக்கி முனை டீஸர்


;