‘அமரன்’ படப் புகழ் இசை அமைப்பாளர் ஆதித்யன் காலமானார்!

இசை அமைப்பாளர் ஆதித்யன் காலமானார்!

செய்திகள் 6-Dec-2017 11:25 AM IST VRC கருத்துக்கள்

கார்த்திக் நடித்த ‘அமரன்’, நெப்போலியன் நடித்த ‘சீவலப்பேரிப் பாண்டி’, சிமரன் முக்கிய பாத்திரத்தில் நடித்த ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உட்பட இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்தவர் ஆதித்யன். 63 வயதான ஆதித்யன் நேற்று ஹைதராபாத்தில் காலமானார். சிறுநீரக கோளாறு சம்பந்தமாக ஆதித்யன் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் அந்த சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் என்றும் கூறப்படுகிறது.

#Adithyan #Karthik #Amaran #Nepoleon #SeevalaperiPandi #Simran #MusicDirector

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja


;