மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் இணைந்து நடிக்கும் படம்!

ஒரே படத்தில் இணையும் மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த்!

செய்திகள் 7-Dec-2017 12:12 PM IST VRC கருத்துக்கள்

பல இயக்குனர்கள் நடிகர் அவதாரம் எடுத்து தொடர்ந்து நடித்து வரும் நிலையில் இயக்குனர் சுசீந்திரனும் நடிகர் அவதாரம் எடுக்கவிருக்கிறார். இயக்குனர் சுசீந்திரன், இயக்குனர் மிஷ்கின், விக்ராந்த் ஆகிய மூவர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை ‘கல்பதரு பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்கும் இயக்குனர் பெயர், படத்தின் பெயர் போன்ற விஷயங்களை இன்ரு மாலை மாலை 6.30 மணிக்கு அறிவிக்க உள்ளனர்.

#Mysskin #Vikranth #Suseendiran #Pandianadu #Kavan #NenjilThunivirundhal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுட்டுப்புடிக்க உத்தரவு டீஸர்


;