‘கலகலப்பு-2’ டப்பிங் துவங்கியது!

பொங்கல் ரிலீசுக்கு தயாராகி வரும் சுந்தர்.சியின் ‘கலகலப்பு-2’

செய்திகள் 7-Dec-2017 12:35 PM IST VRC கருத்துக்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ‘மிர்ச்சி’ சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா முதலானோர் நடிக்கும் ‘கலகலப்பு-2’ படத்தின் படப்பிடிப்பு சென்ற அக்டோபர் 4 ஆம் தேதி காரைக்குடியில் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பு இம்மாதம் (டிசம்பர்) 4-ஆம் தேதியுடன் முடிவுற்றது. சரியாக இரண்டு மாத காலத்தில் அனைத்து படப்பிடிப்பு வேலைகளையும் முடித்துவிட்ட சுந்தர்.சி இன்று படத்தின் டப்பிங் பணிகளையும் துவங்கி விட்டார். சுந்தர்.சி., குஷ்புவின் ஆவ்னி மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கிறார். குறுகிய கால தயாரிப்பாக உருவாகியுள்ள ‘கலகலப்பு-2’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி.

#Kalakalappu2 #SundarC #Jiiva #Jai #MirchiSiva #NikkiGalrani #CatherineTresa #AvniCinemax

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டிரைலர்


;