கலையரசன், ஆனந்தி இணையும் ‘டைட்டானிக்’

சி.வி.குமார் தயாரிப்பில் கலையரசன், ஆனந்தி, அஷ்னா சவேரி நடிக்கும் ’டைட்டானிக்’

செய்திகள் 28-Dec-2017 12:17 PM IST Top 10 கருத்துக்கள்

‘மாயவன்’ படத்தை இயக்கி, தயாரித்த சி.வி.குமார் அடுத்து தயாரிக்கும் படம் ‘டைட்டானிக்’. ‘காதலும் கவுந்து போகும்’ என்ற டேக் லைனோடு ‘டைட்டானிக்’ என்று வித்தியாசமாக டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் கதையின் நாயகனாக கலையரன் நடிக்க, ‘கயல்’ ஆனந்தி, அஷ்னா சவேரி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். எம்.ஜானகி ராமன் எழுதி இயக்கும் இந்த படத்தில் பல்லு ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை எஸ்.ராம் பிரசாத் கவனிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

#Kalaiarasan #Anandhi #Titanic #KadhalumKavundhuPogum #AshnaZaveri #MJanakiraman #NivasKPrasanna #Pallu #CVKumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அலாவுதீனின் அற்புத கேமரா ட்ரைலர்


;