சர்ப்ரைஸ் தரவிருக்கும் பிரபுதேவா!

‘அறம்’ படத்தை தொடர்ந்து குலேபகாவலி!

செய்திகள் 10-Jan-2018 12:08 PM IST VRC கருத்துக்கள்

பொங்கலை முன்னிட்டு வருகிற 12-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் நடைபெற்றுள்ளது. 70 நாட்களுக்கும் மேல் படப்பிடிப்பு நடந்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகளை படமாக்க மட்டும் 28 நாட்கள் தேவைப்பட்டது என்றும், இந்த படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா சம்பந்தப்பட்ட பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘குலேபகாவலி’யின் இசையை விவேக் மெர்லின் அமைக்க, அறிமுக ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ். ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டை காட்சிகளை பீட்டர் ஹெய்ன் அமைத்துள்ளார். தெலுங்கில் முன்னனி நடன இயக்குனராக திகழும் ஜானி இப்படத்தின் மூலம் தமிழில் நடன இயக்குனராக அறிமுகமாகிறார்.

#PrabhuDeva #CharlieChaplin2 #Gulebakavali #AkashSam #Devi #Aramm

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2


;