அடுத்த மாதம் வெளியாகிறது பரத்தின் ‘பொட்டு

வடிவுடையான் இயக்கத்தில் பரத் நமீதா, இனியா சிருஷ்டி டாங்கே நடித்துள்ள ‘பொட்டு’ அடுத்த மாதம் ரிலீஸாகிறது!

செய்திகள் 12-Jan-2018 1:30 PM IST VRC கருத்துக்கள்

பரத், கதாநாயகனாக நடிக்க நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கும் ‘பொட்டு’ அடுத்த மாதம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை வடிவுடையான் இயக்கி உள்ளார். அம்ரீஷ் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை இனியன் ஹரீஷ் கவனித்துள்ளார். மருத்துவ கல்லூரி பின்னணியில் ஹாரர் ரக கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் தம்பி ராமையா, பரணி நான் கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, மன்சூரலிகான், ஆர்யன் சாமி நாதன் ஆகியோரும் நடித்துள்ளனர். தகிழ் தெலுங்கு இரண்டு மொழிகலிலும் இந்த படம் ‘U/A’ சான்றிதழுடன் வெளியாகிறது.

#Pottu #Bharath #Namitha #Iniya #SrutiDonge #PottuMovie

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா டீஸர் 2.0 - டோப் Anthm


;