தமன்னாவை மணக்கும் சௌந்தர் ராஜா!

நடிகர் சௌந்தர் ராஜா ‘கிரீன் ஆப்பிள் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவன அதிகாரி தமன்னாவை மணக்கிறார்!

செய்திகள் 22-Jan-2018 11:40 AM IST VRC கருத்துக்கள்

‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சௌந்தர் ராஜா. இந்த படத்தை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம் உட்பட பல படங்களில் நடித்துள்ள சௌந்தர் ராஜாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ‘க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தில் உயர் பதவி வகித்து வரும் தமன்னா என்பவரை திருமணம் செய்கிறார் சௌந்தர் ராஜா. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. இவர்களது திருமணம் மே மாதம் மதுரை உசிலம்பட்டியில் நடைபெற உள்ளது.

#Sasikumar #Sundarapandian #Soundarajan #Jigarthanda #Tamannaa #Madurai #Theri

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அலாதி அன்பை வீடியோ பாடல் - அசுரவாதம்


;