சென்னையில் ‘வீரமாதேவி’ சன்னி லியோன்!

சன்னி லியோன் நடிக்கும் ‘வீரமாதேவி’யின் படப்பிடிப்பு துவங்கியது!

செய்திகள் 7-Feb-2018 3:34 PM IST VRC கருத்துக்கள்

வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிக்க இருக்கும் படம் ‘வீரமாதேவி’ என்றும், சரித்திர கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறத என்ற செய்தியை சில நாட்களுக்கு முன் நமது இணயதளத்தில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய சன்னி லியோன் கதையின் நாயகியாக நடிக்கும் ‘வீரமாதேவி’ படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை ’ஸ்டீவ்ஸ் கார்னர்’ நிறுவனம் சார்பில் பொன்ஸ் ஸ்டீஃபன் தயாரிக்க, அம்ரேஷ் கணேஷ் இசை அமைக்கிறார். சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கவிருக்கிறதாம்.

#SunnyLeone #Veeramadevi #TamilFilm #SunnyLeoneinChennai #RaghiniMMS #Raaes

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இஃக்லூ - டிரைலர்


;