‘நரகாசூரனி’ல் வில்லனாகும் சந்தீப் கிஷன்?

‘நரகாசூரன்’ படத்தில் சந்தீப் கிஷனுக்கு வில்லன் வேடமாம்!

செய்திகள் 13-Feb-2018 12:40 PM IST VRC கருத்துக்கள்

‘துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஸ்ரேயா, ஆத்மிகா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தில் சந்தீப் கிஷன் வில்லன் போன்ற ஒரு வித்தியாசமான கேரடரில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது வழக்கமான வில்லன் கேரக்டர் இல்லையாம். இப்போது இந்த படத்தின் ரீ-ரெக்கார்டிங் வேலைகள் "Macedonia" நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வர, விரைவில் இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விடுமாம்.

#Naragasooran #ArvindSwamy #ShriyaSaran #KarthickNarien #GauathamMenon #SundeepKishan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நரகாசூரன் ட்ரைலர்


;