‘நாச்சியார்’ அழுத்தமான கதை! - கார்த்தி பாராட்டு…

சிவகுமாரை தொடர்ந்து ‘நாச்சியார்’ படத்துக்கு கார்த்தியும் பாராட்டு!

செய்திகள் 20-Feb-2018 12:49 PM IST VRC கருத்துக்கள்

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் முதலானோர் நடித்து சென்ற வெள்ளிக் கிழமை வெளியான படம் ‘நாச்சியார்’. ஊடங்களின் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்திற்கு பல பிரபலங்களின் பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது. ‘நாச்சியார்’ படத்தை பார்த்து நடிகர் சிவகுமார் இயக்குனர் பாலா, ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இசை அமைப்பாளர் இளையராஜா, ஒளிப்பதிவாளர் ஈஸ்வர் முதலானோரை குறிப்பிட்டு பாராட்டியிருந்த நிலையில் இப்போது நடிகர் கார்த்தியும் ‘நாச்சியார்’ படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார். ‘நாச்சியார்’ ரொம்பவும் ‘நீட்’டான, விறுவிறுப்பான, அழுத்தமான கதையை கொண்ட படம் மட்டுமல்ல, நல்ல பெர்ஃபார்மென்ஸ் வெளிப்பட்ட படம்! பாசிட்டிவான கேரக்டர்களை கொண்ட பாலாவின் இந்த படத்தில் அண்ணி (ஜோதிகா), ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அழுத்தமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! பல நல்ல விஷயங்கள் உள்ள ‘நாச்சியாரை’ ரொம்பவும் ரசித்தேன்’’ என்று கார்த்தி குறிப்பிட்டுள்ளா

#Naachiyar #Bala #Jyothika #GVPrakashKumar #Ilayaraja #Eeshwar #BStudios #EONStudios #GVPrakash #Karthi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - ட்ரைலர்


;