தமிழ் சினிமாவில் தற்போது நடந்து வரும் ஸ்டிரைக் இன்னும் மூன்று நாட்களில் முடிவுக்கு வந்து விடும் என்று கூறியுள்ளார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான விஷால்! அதிகபடியான டிஜிட்டல் க்யூப் கட்டணம் தொடர்பாக எழுந்த பிரச்சனையால் ஏற்பட்ட இந்த ஸ்டிரைக் தொடர்ந்து வரும் நிலையில் இது சம்பந்தமான பேச்சு வார்த்தைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் விஷால் இன்னும் மூன்று நாட்களில் பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும் என்றும் ஸ்டிரைக் வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்திருப்பது அனைத்து சினிமா சம்பந்தப்பட்டவர்களுக்கும் மகிழ்ச்சியை தரும் செய்தியாகும்.
#Vishal #CinemaStrike #KollywoodStrike #TheatreStrike
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்...