‘பாரி’ ஹிந்தி ரீ-மேக்கில் நயன்தாரா?

அனுஷ்கா சர்மாவின் ’பாரி’ ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் நயன்தாரா!

செய்திகள் 29-Mar-2018 6:01 PM IST VRC கருத்துக்கள்

அனுஷ்கா சர்மா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹிந்தி படம் ‘பாரி’. சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் ரகப்படமான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரீ-மேக் செய்ய இருக்கிறார்கள் என்றும் இந்த படத்தில் அனுஷ்கா சர்மா நடித்த கேரக்டரில் நடிக்க நயன்தாரா விருப்பதம் தெரிவித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர்களை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதால் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Nayanthara #AnushkaSharma #Pari

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;