‘விஸ்வாச’த்தில் இணைந்த ‘காலா’ பிரபலம்!

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இணைந்த  ‘விக்ரம் வேதா’ வசனகரத்தா மணிகண்டன்!

செய்திகள் 15-Jun-2018 3:54 PM IST VRC கருத்துக்கள்

புஷ்கர் - காயத்ரி இயக்கிய ‘விக்ரம் வேதா’ படத்தின் வசன கர்த்தாக்களில் ஒருவர் மணிகண்டன். இவர் சமீபத்தில் வெளியான ‘காலா’ படத்தில் ரஜினியின் மகனாக லெனின் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். சினிமாவில் எழுத்தாளர், நடிகர் என்று வலம் வந்து கொண்டிருக்கும் மணிகண்டன், இப்போது அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் வசனகர்த்தாவக இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ‘விஸ்வாச’த்தில் இயக்குனர் சிவாவுடன் இணைந்து வசனங்கள் எழுதுவதன் மூலம் இப்போது அஜித்துடன் இணையும் வாய்ப்பும் கிடைத்துள்ளது மணிகண்டனுக்கு!

#Kaala #Ajith #Viswasam #Thala #ThalaAjith #Nayanthara

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேட்டிக்காட்டு வீடியோ பாடல் விஸ்வாசம்


;