தாதா-87’ இயக்குனரின் அடுத்த படம்!

‘தாதா-87’ படத்தை இயக்கியிருக்கும் விஜய்ஸ்ரீதி அடுத்து இயக்கும் படம்!

செய்திகள் 9-Oct-2018 3:46 PM IST Top 10 கருத்துக்கள்

சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த்பாண்டி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாதா 87’. இந்த படத்தை விஜய்ஸ்ரீஜி இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய்ஸ்ரீஜி மற்றொரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் அம்சன் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் அம்சன், நடிகர் அஜித்தின் தீவிர ரசிகராகவும், கல்லூரி சீனியராகவும் நடிக்கிறார் என்றும், இந்த படத்தில் இவருடன் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது என்றும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இம்மாதம் 18-ஆம் வெளியிடப்படவிருக்கிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.#dhadha87 #dhadha #directorvijaysrig #vijaysrig #keerthysuresh #saroja #anandraj #janagaraj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;