விஷ்ணுவிஷால் நடித்த கேரக்டரில் சந்தீப்!

சந்தீப் கிஷன் நடிக்க தெலுங்கில் ரீ-மேக்காகும் ‘இன்று நேற்று நாளை’

செய்திகள் 9-Nov-2018 11:47 AM IST VRC கருத்துக்கள்

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் முதலானோர் நடித்து 2015-ல் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் ‘இன்று நேற்று நாளை’. இந்த படம் தெலுங்கில் ரீ-மேக்காகிறது என்றும் விஷ்ணு விஷால் நடித்த கேரக்டரில் தெலுங்கில் சந்தீப் கிஷன் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் இந்த படத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான சி.வி.குமார் தயாரிக்க இருக்கிறார் என்றும் இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் ஆரம்பமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. தெலுங்கு இன்று நேற்று நாளை படத்தை மோகன் கோவிந்த் இயக்க, . ஜிப்ரான் இசை அமைக்க, இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகி இருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கண்ணாடி ட்ரைலர்


;