‘காதல் முன்னேற்ற கழக’த்தில் இணைந்த ஆர்யா!

பிருத்திவி பாண்டிராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ஆர்யா வெளியிடுகிறார்!

செய்திகள் 11-Jan-2019 3:43 PM IST Top 10 கருத்துக்கள்

பிருத்திவி பாண்டிராஜன், சாந்தினி நடிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்’. மாணிக் சத்யா இயக்கும் இந்த படத்தில் பிருத்திவி பாண்டிராஜன், சாந்தினியுடன் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர், அமீர் ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘ப்ளூ ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் மலர்கொடி முருகன் தயாரிக்கும் இந்த படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை நாளை (12-1-19) மாலை 4 மணிக்கு நடிகர் ஆர்யா வெளியிட உள்ளார்.

#Arya #KadhalMunnetraKazhagam #ManickaSathya #PrithviRajan #Chandini

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகாமுனி -டீஸர்


;