‘காஞ்சனா’ ரீமேக்கில் நடிக்கும் ‘2.0’ வில்லன்!

லாரன்ஸ் இயக்கி நடித்து சூப்பர்ஹிட் வெற்றிபெற்ற ‘காஞ்சனா’ படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் அக்ஷய்குமார்

செய்திகள் 22-Jan-2019 3:23 PM IST Top 10 கருத்துக்கள்

ராகவா லாரன்ஸின் கேரியரில் மிக முக்கியமான வெற்றியைத் தந்த படம் ‘முனி’. இதன் இரண்டாம்பாகம் ‘காஞ்சனா’ என்ற பெயரில் வெளிவந்து அதுவும் சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்றது. தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். இதில் நாயகனாக நடிக்க ‘2.0’ வில்லன் அக்ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்ட்டிருக்கிறார். ஹிந்தியிலும் இப்படத்தை ராகவா லாரன்ஸே இயக்கிவிருக்கிறார். இது அவரின் பாலிவுட் அறிமுகப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘காஞ்சனா’வில் திருநங்கையாக நடித்து பாராட்டுக்களைக் குவித்த நடிகர் சரத்குமாரின் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

#RaghavaLawrence #Kanchana #2.0 #AkshayKumar #KabirDuhanSingh #Devadarshini #Sriman #Manobala
#Oviya #Vedhika #Kanchana3

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு சட்டை ஒரு பல்பம்


;