தொழிலாளர் தினத்தில் களமிறங்கும் அருள்நிதி!

அருள்நிதி, ஸ்ரத்த ஸ்ரீநாத் நடிக்கும் ‘K-13’ மே 1-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 19-Apr-2019 6:28 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் ‘K-13’. எஸ்.பி.சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசை அமைக்கிறார். அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத்துடன் யோகி பாபு, மதுமிதா, ரிஷிகாந்த் ஆகியோரும் நடிக்கும் இப்படம் சைக்கோ த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து இப்படத்தின் சென்சார் காட்சியும் நடைபெற்றது. சென்சாரில் இப்படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.; இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு ரிலீஸ் தேதியும் குறித்த படக்குழுவினர் இப்படத்தை தொழிலாளர்கள் தினமான மே-1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். இதே தினம் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ல ‘தேவராட்டம்’ படமும் வெளியாக இருக்கிறது.

#Arulnithi #ShraddhaSrinath #YogiBabu #SamCS #K13

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லிசா 3D - ட்ரைலர்


;