‘பிகில்’ ரிலீஸ் குறித்து விளக்கம் அளித்த அர்ச்சனா கல்பாத்தி!

‘பிகில்’ ரிலீஸ் குறித்து அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ள தகவல்!

செய்திகள் 17-Sep-2019 4:19 AM IST Top 10 கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பிகில்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிற நிலையில் ‘பிகில்’ ரிலீஸ் தேதி குறித்த ஒரு அப்டேட்டை இப்படத்தை தயாரிக்கும் ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பிகில்’ குறித்து பதிவிட்டுள்ளதில், ‘‘படத்தை சென்சாருக்கு அனுப்பிய பிறகே ’ரிலீஸ்’ குறித்த அறிவிப்பு வெளியாகும்! அதுவரை யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். பாக்ஸ் ஆஃபீசில் புதிய சாதனை படைக்க வரும் ‘பிகில்’ படத்தின் ரிலீஸ் தேதியை நாங்களே அறிவிப்போம்! நம்புங்கள்’’ என்று பதிவிட்டதுடன், ‘இன்று மாலை 6 மணிக்கு பிகில் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
#Bigil #Vijay #Thalapathy63 #Atlee #Nayanthara #ARRahman #BigilFromDiwali #Nayanthara #YogiBabu #Kathir

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;